![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqo2IPLNdeFoQ3eLxfU51YIsLOv9ZB8qRiaV5FLFjsrB_Mp0gRb3ql3NcAJ3__ahnC4aLowvS0Yb1BfErK8AXN5_gQ3_SYzaKkwGmylwGam9fvAteB9FcuizX_IK7BIuc1chDFzvOHJ5g/s400/seward_-_mary_&_baby_jesus.jpg)
அதிரூபன் தோன்றினானே...
வைக்கோலின் மேல் ஒரு வைரமாய் வைரமாய்...
வந்தவன் தோன்றினானே...
வின்மீண்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ...
புகழ்மைந்தன் தோன்றினானே...
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே...
சிசுபாலன் தோன்றினானே...
இனிய கிருஸ்த்துமஸ் திருநாள் வாழ்த்துகள்....
-சரவணக்குமார்.